வீடு / சமையல் குறிப்பு / மணி கொழுக்கட்டை

Photo of Beads kozhukattai by jothi durai at BetterButter
310
1
0.0(0)
0

மணி கொழுக்கட்டை

Sep-10-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மணி கொழுக்கட்டை செய்முறை பற்றி

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் ருசியான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு ஒரு கப்
  2. உப்பு அரை டீஸ்பூன்
  3. தேங்காய் சில் 10

வழிமுறைகள்

  1. சிறிது வெந்நீரில் உப்பைக் கரைத்து பச்சரிசி மாவில் ஊற்றவும்
  2. மேலும் சிறிது வெந்நீர் விட்டு மாவை நன்கு பிசையவும்
  3. அதனை நமக்கு வேண்டிய வடிவில் உருட்டிக் கொள்ளவும்
  4. கொழுக்கட்டைகளை ஆவியில் 5 முதல் 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்
  5. தேங்காய் சில் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்