வீடு / சமையல் குறிப்பு / ஏத்தம்பழ பச்சடி

Photo of Ethampazha pachadi by Krishnasamy Vidya Valli at BetterButter
446
0
0.0(0)
0

ஏத்தம்பழ பச்சடி

Sep-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஏத்தம்பழ பச்சடி செய்முறை பற்றி

கல்யாணங்களில் வைக்கப்படும் முக்கியமான பச்சடி வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஏத்தம்பழம் (நேந்திர வாழைப்பழம்) 1/2
  2. வெல்லம் 1/8 கப்
  3. புளி 1/4 நெல்லிக்காய் அளவு
  4. உப்பு 1/8 தேக்கரண்டி
  5. காரப்பொடி 2 சிட்டிகை
  6. நெய்/எண்ணெய் 1 தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. நெய்/எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  9. கடுகு 1/4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  11. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
  12. மிளகாய் வத்தல் 1

வழிமுறைகள்

  1. நெய்/எண்ணெய் விட்டு ஏத்தம் பழத்தை வதக்கவும்
  2. புளி கரைசல் உப்பு காரப்பொடி சேர்த்து ஒரு கொதிவிடவும்
  3. நன்றாக வெந்ததும் வெல்லம் சேர்த்து சுருள கிளறவும்
  4. கெட்டியானதும் இறக்கி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்