வீடு / சமையல் குறிப்பு / ரோடுஸைட் வாழைக்காய் பஜ்ஜி

Photo of Roadside raw banana baji by Krishnasamy Vidya Valli at BetterButter
599
0
0.0(0)
0

ரோடுஸைட் வாழைக்காய் பஜ்ஜி

Sep-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரோடுஸைட் வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

ரோட்டோர கடைகளில் விற்கும் பஜ்ஜியின் சுவையே தனிதான். மாலைநேர காபிக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைக்காய் 1
  2. கடலைமாவு 1/4 கப்
  3. உப்பு 1/4 தேக்கரண்டி
  4. காரப்பொடி 1/4 தேக்கரண்டி
  5. பெருங்காயம் 4 சிட்டிகை
  6. பேக்கிங் சோடா 2 சிட்டிகை
  7. ஆரஞ்ச் கலர் 1 சிட்டிகை
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் நீக்கி நீளவாக்கில் சீவிக்கொள்ளவும்
  2. கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களை (எண்ணெய் தவிர) தண்ணீர் விட்டு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
  3. வாழைக்காயை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்