வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் கேசரி

Photo of Coconut milk kesari by poorani Kasiraj at BetterButter
108
1
0.0(0)
0

தேங்காய் பால் கேசரி

Sep-11-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் கேசரி செய்முறை பற்றி

தேங்காய் பால் கேசரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை ஒரு கப்
  2. தேங்காய்ப் பால் மூன்று கப்
  3. ஏலக்காய்-2
  4. நெய் தேவையான அளவு
  5. ஒரு சிட்டிகை உப்பு
  6. வெல்லக் கரைசல் முக்கால் கப்
  7. முந்திரி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்
  2. அதே கடாயில் ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும்
  3. ரவை வறுபட்டவுடன் இரண்டாம் தேங்காய்ப் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
  4. ரவை வெந்தவுடன் ஏலக்காய் தூள் வெல்லம் சேர்த்து கிளறவும்
  5. நன்கு வெந்து குபுகுபு என்று முட்டை வரும் சமயத்தில்
  6. முதல் தேங்காய் பாலை ஊற்றவும்
  7. நன்கு கிளறி இறக்கவும்
  8. முந்திரியை சேர்க்கவும்
  9. தேங்காய்ப்பால் ரவை கேசரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்