வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut birfi by கமலாஸ் tech at BetterButter
171
1
0.0(0)
0

தேங்காய் பர்பி

Sep-11-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துருவிய தேங்காய் 1 கப்
  2. ஏலப்பொடி சிறிது
  3. சக்கரை 1 கப்
  4. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  5. மிந்திரி 8

வழிமுறைகள்

  1. சக்கரை தண்ணீர் சேர்த்து கரைய விடவும்
  2. கொஞ்சம் கொதித்ததும் தேங்காயை சேர்த்து கை விடாமல் கிளறவும்
  3. கெட்டியான பதம் வரும்போது ஏலப்பொடி, மிந்திரி நறுக்கி போட்டு கிளறவும்
  4. நெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும்
  5. நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்