வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பக்கோடா

Photo of Banana flower pakoda by Rachell Revathi Samuel at BetterButter
471
2
0.0(0)
0

வாழைப்பூ பக்கோடா

Sep-11-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பக்கோடா செய்முறை பற்றி

ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைப்பூ வின் இரண்டு அடுக்கு சிறிய ப
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 3 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு எடுத்து கொள்ளவும்.
  2. வாழைப்பூவில் உள்ள இந்த பகுதிகளை நீக்கி கொள்ளவும்.
  3. சுத்தம் செய்த வாழைப்பூ சேர்க்கவும்.
  4. கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கிளறவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வாழைப்பூவை உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான வாழைப்பூ பக்கோடா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்