வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் அத்தோ

Photo of coconut milk Atho by Andal Kannan at BetterButter
341
1
0.0(0)
0

தேங்காய்ப்பால் அத்தோ

Sep-11-2018
Andal Kannan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் அத்தோ செய்முறை பற்றி

பர்மா உணவு

செய்முறை டாக்ஸ்

  • மாகி
  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • மேற்கு வங்காளம்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி நூடுல்ஸ் 2
  2. தண்ணீர் 2 தம்ளர்
  3. கேசரிப் பவுடர் ஒரு ஸ்பூன்
  4. 3 கேரட்
  5. இரண்டு பேபி கார்ன்
  6. 3 வெங்காயம்
  7. 5 பல் பூண்டு நறுக்கியது
  8. தேங்காய்ப் பால் இரண்டு டம்ளர்
  9. மிளகுத் தூள் காரத்திற்கு ஏற்ப
  10. மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன்
  11. மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்
  12. உப்பு ருசிக்கேற்ப
  13. கொத்தமல்லி கையளவு நறுக்கியது
  14. எலுமிச்சை புல் 5
  15. இன்றி சிறுதுண்டு

வழிமுறைகள்

  1. முதலில் நூடுல்சை கேசரிப் பவுடர் கலந்த வெந்நீரில் போட்டு வேக வைக்கவும்
  2. பிறகு வெங்காயம் பூண்டு கேரட் பேபிகார்னை நறுக்கி வைக்கவும்
  3. மிக்ஸியில் லெமன்கிராஸ் பூண்டு வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் தேங்காய் பால் அரைத்த விழுது சேர்த்து கேரட் மற்றும் பேபிகார்னை போட்டு வேக வைத்து கொதிக்கவிடவும்
  5. எண்ணெயில் நறுக்கின வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. அதேபோல் பூண்டையும் பொரித்து எடுக்கவும் நூடுல்ஸ் மற்றும் சூப் தயார் செய்து எடுத்து வைக்கவும்
  7. நூடுல்ஸ் உடன் தேங்காய் பால் மற்றும் பொரித்த வெங்காயம் பூண்டு சேர்த்துக் கொள்ளவும் கொத்தமல்லி தூவவும்
  8. சுவையான தேங்காய்ப்பால் அத்தோ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்