வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ மசாலா இடியாப்பம்

Photo of Banana flower masala idiyappam by hajirasheed haroon at BetterButter
467
3
0.0(0)
0

வாழைப்பூ மசாலா இடியாப்பம்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ மசாலா இடியாப்பம் செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ பொடியாக நறுக்கியது ஒரு
  2. இடியப்பம் 8
  3. வெங்காயம்-2
  4. தாளிப்பதற்கு கடுகு சீரகம் உளுந்து
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு
  7. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. கரம் மசாலா அரை ஸ்பூன்
  10. உப்பு அரை ஸ்பூன்
  11. என்னை ஆறு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியவுடன் அதில் வாழைப் பூ உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வாழைப்பூ நன்கு வேகும்வரை கிளறவும்
  2. நன்கு கிளறிய உடன் அதில் இடியப்பத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி இறக்கவும் மல்லி இலை தூவி பரிமாறலாம்
  3. சுவையான ஈசியான வாழைப்பூ மசாலா இடியாப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்