வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் முறுக்கு

Photo of Coconut milk murukku by jothi durai at BetterButter
390
3
0.0(0)
0

தேங்காய்பால் முறுக்கு

Sep-11-2018
jothi durai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் முறுக்கு செய்முறை பற்றி

தேங்காயின் மணமும் சுவையும் கொண்டது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு 2 கப்
  2. வறுத்த உளுந்து மாவு 1 கப்
  3. தேங்காய்ப் பால் ஒரு கப்
  4. பெட்டர் பட்டர் ஒரு மேசைக்கரண்டி
  5. சீரகம் சிறிதளவு
  6. அரைகுறையாக பொடித்த மிளகு சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இரண்டு மாவையும் பெட்டர் பட்டர் சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்
  2. அதில் உப்பு மிளகு சீரகம் சேர்க்கவும்
  3. தேங்காய் பால் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசையவும்
  4. தேவையெனில் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்
  5. மாவை சற்று இளக்கமாக பிசையவும்
  6. முறுக்கு குழலின் உள்ளே எண்ணெய் தடவவும்
  7. வாணலியில் எண்ணெயை காய வைக்கவும்
  8. மாவை முறுக்குகளாகப் பிழியவும்
  9. சத்தம் அடங்கியவுடன் முறுக்கை எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்