வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் தேங்காய் லட்டு

Photo of Banana coconut laddu by hajirasheed haroon at BetterButter
524
3
0.0(0)
0

வாழைப்பழம் தேங்காய் லட்டு

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் தேங்காய் லட்டு செய்முறை பற்றி

ஸ்வீட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் துருவல் ஒரு கப்
  2. வாழைப்பழம் 2
  3. நெய் கால் கப்
  4. சர்க்கரை கால் கப்
  5. முந்திரிபருப்பு 10

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும்
  2. கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் தேங்காய் துருவலை சிவக்க வறுத்துக் கொள்ளவும் வறுத்த தேங்காய் கலவையுடன் சர்க்கரை மசித்து வைத்துள்ள வாழைப்பழம் நெய் சேர்த்து சுருள கிளறவும்
  4. கலவை நன்கு ஆறியதும் நெய் தடவி சிறிய உருண்டைகளாக பிடித்து வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை நடுவில் வைத்து பரிமாறலாம்
  5. சுவையான ஹெல்தியான தேங்காய் வாழைப்பழம் லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்