வீடு / சமையல் குறிப்பு / வெந்தய தோசை ,மிளகாய் பொடி

Photo of Methi dosa by கமலாஸ் tech at BetterButter
299
0
0.0(0)
0

வெந்தய தோசை ,மிளகாய் பொடி

Sep-12-2018
கமலாஸ் tech
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வெந்தய தோசை ,மிளகாய் பொடி செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 3 கப் புழுங்கல் அரிசி
  2. 1 கப் பச்சை அரிசி
  3. முழு உளுந்து 1 கப்
  4. வெந்தயம் 2 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து ,வெந்தயம் தனி தனியாக ஊற வை க்கவும் 3,4 மணி நேரம்
  2. நன்கு களைந்து முதலில் உளுந்து ,வெந்தயம் 1/2 மணி நேரம் தண்ணீர் தெளித்து அரைக்கவும்
  3. பின் அரிசியையும் சேர்த்து நைசாக அரைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான உப்பை மேலே போட்டு வைக்கவும்
  5. 8 மணி நேரம் புளிக்க விடவும்
  6. பின் உப்பு நன்றாக கரைத்து வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்