Photo of Green moong dal dosa by Lakshmi Kantham at BetterButter
544
0
0.0(0)
0

பெசிரட்டு

Sep-12-2018
Lakshmi Kantham
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பெசிரட்டு செய்முறை பற்றி

இரவுக்கு தோசை மாவு இல்லை என்று இனி கவலை வேண்டாம்..இரண்டு மணி நேரத்தில் சத்தான பாசிப்பயிறு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி 1 கப்
  2. பாசிப்பயறு 1 கப்
  3. இஞ்சி 1 துண்டு
  4. சீரகம் 2 தேக்கரண்டியளவு
  5. பச்சை மிளகாய் 4

வழிமுறைகள்

  1. அரிசி, பாசிப்பயறு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும்
  2. தோசை போல நல்லெண்ணெய் விட்டு சுடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்