வீடு / சமையல் குறிப்பு / வரகு பொங்கல்

Photo of varagu rice pongal by Vinothini Manoharan at BetterButter
567
1
0.0(0)
0

வரகு பொங்கல்

Sep-13-2018
Vinothini Manoharan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வரகு பொங்கல் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வரகு அரிசி ஒரு கப்
  2. இஞ்சி ஒரு இன்ச்
  3. பச்சை மிளகாய் ஒன்று (optional)
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. பாசிப்பருப்பு கால் கப்
  7. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
  9. மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
  10. சீரகம் 1/2 டேபிள்ஸ்பூன்
  11. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வரகு அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. குக்கரில் வரகு அரிசி பாசிப்பருப்பு இஞ்சி பச்சை மிளகாய் சிறிதளவு சீரகம் சேர்த்து 3 முதல் 5 விசில் விட வேண்டும்
  3. தண்ணீர் ஒரு கப் அரிசிக்கு 3.5 பங்கு தண்ணீர் விட வேண்டும்
  4. மிளகும் சீரகமும் சேர்த்து நுனிக்கி கொள்ள வேண்டும்
  5. நெய் சேர்த்து நெய் உருகியதும் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிளகு சீரகம் சேர்க்கவேண்டும்
  6. அடுப்பை அணைத்து கருவேப்பிலை சேர்த்து கலவையை பொங்கலில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
  7. சூடான சுவையான வரகு அரிசி பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்