வீடு / சமையல் குறிப்பு / மசாலா இட்லி

Photo of Masala idly by kamala shankari at BetterButter
0
0
0(0)
0

மசாலா இட்லி

Sep-14-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா இட்லி செய்முறை பற்றி

சுவையான வித்தியாசமான விருந்து

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • ప్రాథమిక వంటకం
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த இட்லி 5
  2. தக்காளி 1
  3. வெங்காயம் 1
  4. வெண்ணெய் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. பச்சை மிளகாய் 1
  7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  8. நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
  9. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி மல்லி இலை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. இட்லியின் மேல் லேசாக வெண்ணெய் தடவி கொள்ளவும்
  3. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இட்லி பொடி தூவவும்
  4. இதில் இட்லியை வைத்து இரு புறமும் பொன்னிறமாக வரும் வரை வைக்கவும்
  5. நன்கு பொன்னிறமானதும் சிறு துண்டுகளாக நறுக்கவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. நன்கு வதங்கியதும் இட்லி மல்லி இலை சேர்த்து வதக்கவும்
  8. மிளகாய் பொடி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்