வீடு / சமையல் குறிப்பு / மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா

Photo of Mutton chukka by Shoba Jaivin at BetterButter
522
0
0.0(0)
0

மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா

Sep-16-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மட்டன் சுக்கா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு மட்டன் குழம்பில் உள்ள மட்டன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து நன்கு வதக்கவும்
  2. மட்டன் குழம்பில் உள்ள இரண்டு ஸ்பூன் குழம்பு மற்றும் வெங்காயம், tomato சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்
  3. தேவைப்பட்டால் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்