வீடு / சமையல் குறிப்பு / காலையில் மீந்த இட்லியில் உப்புமா

Photo of Idli uppuma by jothi durai at BetterButter
202
1
0.0(0)
0

காலையில் மீந்த இட்லியில் உப்புமா

Sep-18-2018
jothi durai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலையில் மீந்த இட்லியில் உப்புமா செய்முறை பற்றி

வயிற்றுக்கு இதமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி 6
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. மிளகாய்வற்றல் 2
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. கடுகு உளுந்து தாளிக்க
  6. நல்லெண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. இட்லியை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்
  2. இப்பொழுது நன்கு உதிர்த்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்
  4. வெங்காயம் அதற்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மிளகாய் வற்றல் கறிவேப்பிலை சேர்க்கவும்
  6. உதிர்த்து வைத்துள்ள இட்லியை கலந்து நன்கு கிளறவும்
  7. சிம்மில் வைத்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்