வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம் கடலைக்கறி

Photo of Idiyappam by Shoba Jaivin at BetterButter
1156
0
0.0(0)
0

இடியாப்பம் கடலைக்கறி

Sep-18-2018
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் கடலைக்கறி செய்முறை பற்றி

இடியாப்பமும் கடலைக் கடியும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இடியப்பம் செய்ய தேவையான பொருள்
  2. அரிசி மாவு
  3. உப்பு
  4. Hot தண்ணீர் தேவையான அளவு
  5. கடலைக் கறி செய்ய தேவையான பொருட்கள்
  6. கருப்பு கொண்டை கடலை
  7. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  8. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன்
  9. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் உப்பு தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து இடியாப்ப சில்லில் பிழிந்து இட்லி தட்டில் வேக வைத்துக் கொள்ளவும்
  2. 10 நிமிடம் கழித்து இறக்கவும்
  3. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  4. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்
  6. தேங்காய் முந்திரி கசகசா சோம்பு சேர்த்து நன்கு அரைத்து
  7. அரைத்த தேங்காய் விழுது மற்றும் கொண்டக்கடலையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  8. எண்ணெய் பிரியும் வரை நன்கு வேகவிட்டு சூடான இடியாப்பத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்