வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable Biriyani by Bena Aafra at BetterButter
335
1
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Sep-21-2018
Bena Aafra
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

காய்கறி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் -2
  2. பீன்ஸ்
  3. பட்டாணி
  4. உருளைக் கிழங்கு
  5. பச்சை மிளகாய் -2
  6. வெங்காயம்
  7. இஞ்சி விழுது
  8. பூண்டு விழுது
  9. கொத்தமல்லி
  10. புதினா
  11. பட்டை
  12. ஏலக்காய்
  13. மிளகாய் தூள்
  14. தயிர்
  15. தக்காளி
  16. எண்ணெய்
  17. நெய்
  18. அரிசி
  19. மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம் ,இஞ்சி, பூண்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் மற்றும் சிறிது நெய் ஊற்றவும்.
  4. பட்டை,ஏலக்காய், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  6. நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  7. அவற்றில் சிறிது உப்பு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,சேர்த்து வதக்கவும்.
  8. பிறகு நறுக்கிய காய்கறிகள் சேர்க்கவும்.
  9. தயிர் சேர்த்து கிளறி விடவும்.
  10. நன்றாக கிளறி விட்டு அளவு தண்ணீர் ஊற்றவும்.
  11. தண்ணீர் கொதித்ததும் அரிசி -ஐ சேர்த்து உப்பு சேர்த்து குக்கர் -ஐ மூடிவைத்து விசில் விடவும்.
  12. பின் விசில் அடங்கியதும் எடுத்து கிளறி விட்டு இறக்கவும்.
  13. தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்