வீடு / சமையல் குறிப்பு / புதினா புலாவ்

Photo of Mint pulav by கமலாஸ் tech at BetterButter
184
1
0.0(0)
0

புதினா புலாவ்

Sep-23-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா புலாவ் செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா 1/2 கட்டு
  2. மல்லி கைபிடி அளவு
  3. ப்.மிளகாய் 2
  4. துருவின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
  5. லவங்கம்3
  6. பட்டை சிறிது
  7. ஏலம் 3
  8. வடித்த சாதம் 2 கப்

வழிமுறைகள்

  1. 1/2 டம்ளர் அரிசி சாதம் செய்து கொள்ளவும்
  2. மற்ற சாமான்களை எண்ணையில் வதக்கி மிக்சியில் அரைத்து வைக்கவும்
  3. சாதத்தில் உப்பு ,அரைத்த விழுது சேர்த்து 1 முட்டை நெய் விட்டு கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்