வீடு / சமையல் குறிப்பு / வெஜிடேரியன் சிக்கன் பீட்சா

Photo of Vegetarian chicken pizza by sandya Raj at BetterButter
370
0
0.0(0)
0

வெஜிடேரியன் சிக்கன் பீட்சா

Sep-24-2018
sandya Raj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடேரியன் சிக்கன் பீட்சா செய்முறை பற்றி

யம்மி பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு-2கப்
  2. ஈஸ்ட்-1ஸ்பூன்
  3. சோயா உருண்டைகள்-1/2 கப்
  4. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. பீட்சா சாஸ்-3ஸ்பூன்
  8. ஓரிகணோ, சில்லி ப்லேக்ஸ்-தூவி கொள்ள
  9. குடைமிளகாய்-1
  10. வெங்காயம் 1
  11. தக்காளி 1
  12. பன்னீர்-10 துண்டுகள்
  13. சீஸ்-தேவையான அளவு
  14. சர்க்கரை-1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதா மாவு, உப்பு, சர்க்கரை, ஈஸ்ட், சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. 3 மணி நேரம் விடவும்
  3. பிறகு சோயா துண்டுகளை சூடான தண்ணீர் போட்டு பிறகு பிழிந்து எடுத்து கொள்ளவும்
  4. வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது சோயா துண்டுகளை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பிறகு மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
  6. அதன் மேல் பீட்சா சாஸ் தடவி வெங்காயம் தக்காளி
  7. குடைமிளகாய் போட்டு,‌வறுத்த சோயா சேர்த்து பன்னீர் சேர்த்து
  8. மேலே சீஸ் தூவி
  9. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு 4 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  10. ஓரிகனோ மற்றும் சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்