வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பனியாரம்

Photo of White paniyaram by kamala shankari at BetterButter
511
0
0.0(0)
0

வெள்ளை பனியாரம்

Sep-25-2018
kamala shankari
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பனியாரம் செய்முறை பற்றி

It is chettinad special. Easy and tasty

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி 1 கப்
  2. உளுந்து 1 கரண்டி
  3. உப்பு 1 சிட்டிகை
  4. சர்க்கரை 1 தேக்கரண்டி
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் தோசை மாவு விட சற்று கட்டியான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
  3. உப்பு சர்க்கரை சேர்த்து 30 நிமிடம் ஊற விடவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1 கரண்டி மாவு ஊற்றவும்
  5. நன்கு பூ போல் விரிந்து மேலே எழும்பும்
  6. திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்