வீடு / சமையல் குறிப்பு / கருணைக்கிழங்கு மசியல்

Photo of Karunai kilangu masiyal by Shoba Jaivin at BetterButter
610
0
0.0(0)
0

கருணைக்கிழங்கு மசியல்

Sep-25-2018
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருணைக்கிழங்கு மசியல் செய்முறை பற்றி

இது மிகவும் வித்தியாசமான சுவையை உடையது இந்த கருணைக்கிழங்கு உடல் சூட்டை தணிக்கவல்லது idly udanசாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருணைக்கிழங்கு
  2. நல்லெண்ணெய்
  3. கடுகு கால் டீஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  5. புளி சிறிதளவு
  6. பூண்டு நான்கு பல் வெங்காயம் ஒன்று
  7. தக்காளியும் ஒன்று
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருணைக் கிழங்கை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  2. நன்கு ஆறியதும் அதை மசித்துக் கொள்ளவும்
  3. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா பொருட்களை சேர்த்து நன்கு குழைய வதக்கவும்
  6. புளித்தண்ணீர் மற்றும் வெந்த கருணைக்கிழங்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  7. எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்