வீடு / சமையல் குறிப்பு / மசால் கார்ன் தோசை

Photo of Masal sweet:corn:  dosa by Balajayasri Dhamu at BetterButter
343
0
0.0(0)
0

மசால் கார்ன் தோசை

Sep-25-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசால் கார்ன் தோசை செய்முறை பற்றி

மசால் மற்றும் ஸ்விட் கார்ன் சேர்த்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 1கப்
  2. உப்பு
  3. எண்ணெய் அ நெய்
  4. உருளைக்கிழங்கு1
  5. வெங்காயம்
  6. கடலைமாவு3ஸ்பூன்
  7. பச்சை மிளகாய்2
  8. ஸ்விட் கார்ன் வேக வைத்தது1கப்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு ஸ்விட்கார்ன் இரண்டையும் வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. உருளைக்கிழங்கு தோல் நீக்கி மசித்து வைக்க வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து,பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  4. பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, கார்ன்,உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  5. இப்போது மசால் ரெடி
  6. தோசை கல் சூடானதும் மாவை ஊற்றவும்.
  7. எண்ணெய் அ நெய் சேர்க்க
  8. ஒரு பாதியில் கலந்து வைத்த மசால் வைத்து பரப்பி கொள்ள வேண்டும்
  9. இப்போது தோசை மறு பக்கம் மடித்து கொள்ள வேண்டும்
  10. திருப்பி போட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  11. இப்போது சுவையான சத்தான மசால் கார்ன் தோசை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்