Photo of Vegetable Maggi by Reshma Babu at BetterButter
1476
2
0.0(0)
0

Vegetable Maggi

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Vegetable Maggi செய்முறை பற்றி

Dinner

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மேகி பாக்கெட் 3
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளிப் பழம் ஒன்னு
  4. பீன்ஸ் 5
  5. கேரட் ஒன்று
  6. மல்லி இலை கள் சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வழங்கியவுடன் கேரட் பீன்ஸை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பிறகு மேகி மசாலா பொடியையும் மேகி யையும் சேர்த்து நன்கு கிளறவும்
  5. மேகி நன்கு வெந்தவுடன் மல்லி இலை தூவி பரிமாறவும்
  6. சுவையான வெஜிடபிள் மேகி reddy

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்