வீடு / சமையல் குறிப்பு / திணை நெய் ரோஸ்ட்

Photo of Thinai ghee roast by poorani Kasiraj at BetterButter
448
0
0.0(0)
0

திணை நெய் ரோஸ்ட்

Sep-25-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணை நெய் ரோஸ்ட் செய்முறை பற்றி

தினை நெய் ரோஸ்ட

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணை தோசை மாவு 3 கரண்டி
  2. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. திணை தோசை மாவு : திணை 1 கப் - அரிசி 1 கப் - உளுந்து 1/2 கப் ஊறவைத்து நன்கு ஆட்டி கொள்ளவும்.8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  2. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன்.நெய் விட்டு தோசை வார்க்கவும்.
  3. சுற்றி நெய் விட்டு மொறு மொறுப்பாக வேக விடவும்
  4. திணை நெய் ரோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்