வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் மினி இட்லி

Photo of Vegtable mini idli by Reshma Babu at BetterButter
152
2
0.0(0)
0

வெஜிடபிள் மினி இட்லி

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் மினி இட்லி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி மாவு மூணு குழிகரண்டி
  2. பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் ஒரு பவுல்

வழிமுறைகள்

  1. இட்லி மாவில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்
  2. மினி இட்லி ட்ரேயில் நெய் தடவிய இட்லி மாவை ஊற்றவும்
  3. பிறகு அதனை இட்லி சட்டியில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்
  4. சுவையான வெஜிடபிள் மினி இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்