Photo of Aval uttapam by Reshma Babu at BetterButter
705
2
0.0(0)
0

Aval uttapam

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Aval uttapam செய்முறை பற்றி

Dinner

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவுல் 200 கிராம்
  2. இட்லி அரிசி 500 கிராம்
  3. உளுந்தம் பருப்பு 100 கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவுல் அரிசி உளுந்து தனித்தனியாக தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவிடவும்
  2. பிறகு கிரைண்டரில் எல்லாத்தையும் ஒன்றாக போட்டு அரைக்கவும்
  3. அரைத்த மாவை 3 மணி நேரம் கழித்து
  4. தோசைக்கல்லில் மினி ஊத்தப்பம் போல ஊற்றி பரிமாறவும்
  5. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
  6. இது மிகவும் சாஃப்ட்டாக டேஸ்டாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்