Home / Recipes / Aval payasam

Photo of Aval payasam by Surya Rajan at BetterButter
503
2
0.0(0)
0

Aval payasam

Mar-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் : 1 கப்
  2. சர்க்கரை : ½ கப்
  3. பால் : 100 ml
  4. நெய் : 2 ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
  6. முந்திரி : 5

Instructions

  1. அவல் யை கழுவி 5 நிமிடம் ஊற வைக்கவும்
  2. கடாயில் நெய் சேர்த்து முந்திரி சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்
  3. பின் அதே நெய்யில் அவல் சேர்த்து கிளறவும்
  4. பின் பால் , சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்
  5. கெட்டியானதும் தேங்காய் துருவல் , முந்திரி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE