வீடு / சமையல் குறிப்பு / நண்டு கிரேவி

Photo of Crab gravey by Nithiskannan Nithiskannan at BetterButter
390
1
0.0(0)
0

நண்டு கிரேவி

Sep-26-2018
Nithiskannan Nithiskannan
123 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
183 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நண்டு கிரேவி செய்முறை பற்றி

Nandu கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நண்டு -1கிலோ
  2. சீரகம்
  3. சோம்பு
  4. மிளகு
  5. வெள்ளைப்பூடு -6
  6. இஞ்சி -சிறிதளவு
  7. வெங்காயம் -10
  8. தக்காளி -2
  9. கருவேப்பிலை, கொத்தமல்லி
  10. எண்ணெய்
  11. உப்பு

வழிமுறைகள்

  1. 1. நண்டை நன்றாக கழுவவும்.
  2. 2. சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து அரைக்க.
  3. 3. பிறகு, வெள்ளைப்பூடு, தக்காளி, வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைக்க.
  4. 4. ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேத்து மற்றும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. 5. பின்பு எண்ணெய் மேல் வந்த உடன் நண்டு சேர்த்து கிளறவும். உப்பு சேர்த்து கிளறவும்.
  6. 6. நன்றாக கொதிக்கவும். வாசனை வந்த பின்பு பரிமாறலாம்.
  7. 7. தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்