Photo of Vegetable and chicken rice by Reshma Babu at BetterButter
471
2
0.0(0)
0

Vegetable and chicken rice

Sep-26-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Vegetable and chicken rice செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வடித்த சாதம் 2 பவுல்
  2. சிக்கன் பீஸ் 10
  3. வெங்காயம் ஒன்று
  4. கேரட் ஒன்று
  5. பீன்ஸ் 5
  6. காலிஃப்ளவர் பாதி பூ
  7. ஒரு கைப்பிடி ஸ்வீட் கான்
  8. மிளகு சீரகப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகளை போட்டு உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு வடித்த சாதத்தை அதில் போட்டு கிளறவும்
  3. வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை பொரித்தெடுக்கவும்
  4. பொரித்தெடுத்து சிக்கனை சாதத்தில் போட்டு பரிமாறவும்
  5. சுவையான வெஜிடபிள் சிக்கன் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்