வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு

Photo of Tirunelveli Special Urad dal rice by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
799
4
0.0(0)
0

திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு

Sep-28-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு செய்முறை பற்றி

தொழி உளுந்து சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் அரிசி
  2. அரை கப் உளுந்து
  3. தேங்காய் எண்ணெய் , நல்ல எண்ணெய்
  4. உப்பு , தேங்காய் துருவல் , பூண்டு 5 பல்
  5. வெந்தயம் , சீரகம் தலா 1 டி ஸ்பூன்
  6. 1 சின்ன துண்டு சுக்கு

வழிமுறைகள்

  1. அரிசிக்கு 1 கு 2 தண்ணி 1:2
  2. அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. உளுந்து கு 3 கப் தண்ணி 1:3
  4. மொத்தமாக 5 கப் தண்ணீர்
  5. உளுந்தை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக மணம் வரும் வரை வறுக்கவும்
  6. பிறகு குக்கர் யில் தண்ணீர் , அரிசி , உளுந்து , தேங்காய் , பூண்டு , ஜீரகம் , உப்பு , வெந்தயம் , ஒரு ஸ்பூன் நல்ல எண்ணெய், வறுத்த உளுந்து , சுக்கு தட்டி போட்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும்
  7. அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும்
  8. உளுந்து சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்