வீடு / சமையல் குறிப்பு / சிந்தாமணி ( விருதுநகர் ஸ்பெஷல் )

Photo of Sinthamani by Surya Rajan at BetterButter
602
0
0.0(0)
0

சிந்தாமணி ( விருதுநகர் ஸ்பெஷல் )

Oct-02-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிந்தாமணி ( விருதுநகர் ஸ்பெஷல் ) செய்முறை பற்றி

பச்சை மொச்சைப் பயறு வைத்து செய்யப்படும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை மொச்சைப் பயறு கால் கிலோ
  2. பொட்டுக்கடலை மாவு 3 - 4 ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. பெரிய வெங்காயம் ஒன்று
  7. சிறிய தக்காளி ஒன்று
  8. இஞ்சி பூண்டு துருவியது ஒரு ஸ்பூன்
  9. கடுகு அரை ஸ்பூன்
  10. பச்சைமிளகாய் 2
  11. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. பொட்டுக்கடலை மாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்
  2. மொச்சை பயிரை பிரஸர் குக்கரில் தேவையான தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின் அதன் தண்ணீரை வடித்து விடவும் (அதில் வாயு அதிகமாக இருக்கும் )
  4. பின் கடாயில் எண்ணெய் விட்டு கடைசி நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் துருவிய இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் பொடியாக நறுக்கிய தக்காளி தேவையான உப்பு மஞ்சள்தூள் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. பின் வேக வைத்த மொச்சை பயறு சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வேக விடவும்
  7. அரைத்துவைத்துள்ள பொட்டுக் கடலை மாவினை இதில் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை குறைந்த தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்
  8. கலவை கெட்டியானதும் அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்