வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை மீன் துவட்டல்

Photo of murungai keeai fish curry by shadiqah hasana at BetterButter
535
2
0.0(0)
0

முருங்கைக்கீரை மீன் துவட்டல்

Oct-03-2018
shadiqah hasana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை மீன் துவட்டல் செய்முறை பற்றி

சத்து மிகுந்த சுவையான் சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆய்ந்த முருங்கை இலை 3 கப
  2. தேங்காய்துருவல் 1 கப்
  3. மத்தி தொண்டன் வாளை மீன் எதாகிலும் ஒன்று 200 கிராம்
  4. சோம்புத்தூள் 1 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள்1/2 டீஸ்பூன்
  6. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  7. வெங்காயம் 1
  8. கடுகு உளுத்தம்பருப்பு தலா 1/2 டீஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் 3
  10. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு வேக வைக்கவும்
  2. மீன் ஆறியதும் தண்ணீரை வடித்து விட்டு முள் நீக்கி உதிர்த்து வைக்கவும்
  3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு சூடேறியதும் கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் தாளிக்கவும்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நிறம் மாறும வரை வதக்கவும்
  5. நீரில் அலசிய கீரையை சேர்த்து வதக்கவும்
  6. சோம்புத்தூள் உப்பு சேர்க்கவும்
  7. கீரை வெந்து வரும்பொழுது உதிர்த்த மீனை சேர்த்து கிளறவும்
  8. மீன் நன்கு வறு பட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்