வீடு / சமையல் குறிப்பு / கொங்கு பட்டர் சேவை

Photo of Butter sevai by Surya Rajan at BetterButter
1353
0
0.0(0)
0

கொங்கு பட்டர் சேவை

Oct-03-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொங்கு பட்டர் சேவை செய்முறை பற்றி

பட்டர் கொண்டு செய்யப்படும் சுவையான ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை அல்லது ஏதேனும் ஒரு சேவை
  2. பட்டர் 3 டேபிள்ஸ்பூன்
  3. எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  6. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  7. பெரிய வெங்காயம் ஒன்று
  8. சிறிய தக்காளி ஒன்று
  9. கடுகு சிறிதளவு
  10. சீரகம் சிறிதளவு
  11. துருவிய இஞ்சி பூண்டு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிறுநீர் நன்றாக கழுவி பின் அதனை இட்லி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் பட்டர் மற்றும் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் தக்காளி தேவையான காய்கறிகள் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் தேவையான மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்
  5. பின் வேகவைத்து எடுத்த சேவை சேர்த்துக் கிளறவும்
  6. தேவையான தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்