வீடு / சமையல் குறிப்பு / ஈரல் மிளகு பிரட்டல்(farhuraaz)

Photo of Liver pepper fry by farhuraaz Peer at BetterButter
299
0
0.0(0)
0

ஈரல் மிளகு பிரட்டல்(farhuraaz)

Oct-05-2018
farhuraaz Peer
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈரல் மிளகு பிரட்டல்(farhuraaz) செய்முறை பற்றி

easy to cook

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம்
  2. இஞ்சி பூண்டு விழுது
  3. காய்ந்த மிளகாய்
  4. நல்லெண்ணெய் உப்பு தேவைக்கேற்ப
  5. ஈரல்
  6. கருவேப்பிலை
  7. மஞ்சத்தூள்
  8. மிளகுத்தூள்

வழிமுறைகள்

  1. ஈரலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. பின்பு இஞ்சி பூண்டு உப்பு போட்டு வதக்கவும்
  4. பிறகு மஞ்சள் தூள் மிளகு தூள் ஈரல் எல்லாம் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்
  5. சிறிது தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வேக விடவும்
  6. தண்ணீர் நன்கு வற்றி சுருள வரும் வரை நன்கு வேக விடவும்
  7. சுவையான ஈரல் மிளகு பிரட்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்