வீடு / சமையல் குறிப்பு / மசாலா மீன வறுவல் கீழக்கரை ஸ்பெசல்

Photo of masala fish fry by shadiqah hasana at BetterButter
83
0
0.0(0)
0

மசாலா மீன வறுவல் கீழக்கரை ஸ்பெசல்

Oct-05-2018
shadiqah hasana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா மீன வறுவல் கீழக்கரை ஸ்பெசல் செய்முறை பற்றி

காரசாரமாக மீன் பொரியல் சாப்பிட வேண்டுமென்றால் இந்த முறையில் செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சிரம் மீன் துண்டு 4
  2. காஷ்மீர் மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
  4. தனியாத்தூள் 1 டேபிள்ஸ்பூன்
  5. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்
  7. தக்காளி 1/2
  8. வெங்காயம் 1/2
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
  10. எண்ணெய் வறுக்கத்தேவையான அளவு
  11. உப்பு சுவைக்கேற்ப
  12. பச்சை மிளகாய் 2
  13. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. மீனை சுத்தப்படுத்தி வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளியை மிக்சியில் அரைக்கவும்
  3. பச்சை மிளகாயை இரண்டாக கீறவும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கவும்
  4. அரைத்த வெங்காயம் தக்காளி கலவையில் பச்சை மிளகாய் கருவேப்பிலை மசாலா பொடிகள் உப்பு இஞ்சி பூண்டு சேர்த்து திக் பேஸ்டாக கரைத்துக்கொள்ளவும்
  5. இதனை மீனின் இருபுறமும் நன்றாக தடவி அரை மணி நேரமர மாரினேட் செய்யவும்.முதல் நாளே செய்து ப்ரீசரிலும் வைக்கலாம்.
  6. தவாவை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு நன்கு சூடேறியதும் மீனை போடவும்
  7. சிம்மில் வைத்து இருபுறமும் முறுகலாக வேக வைத்து எடுகலகவும்.
  8. அட்டகாசமான மீன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்