வீடு / சமையல் குறிப்பு / ராகி ரொட்டி

Photo of ,Raagi Roti by Shanthi Krishnamurrthy at BetterButter
546
0
0.0(0)
0

ராகி ரொட்டி

Oct-06-2018
Shanthi Krishnamurrthy
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி ரொட்டி செய்முறை பற்றி

தேவையான பொருள்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 2 கப்
  2. பெரிய வெங்காயம் 4
  3. பச்சை மிளகாய் ஆறு
  4. முருங்கை கீரை ஒரு கைப்பிடி அளவு
  5. பூண்டு 4 பல்
  6. மல்லித்தழை சிறிது
  7. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  8. உப்பு தேவையான அளவு
  9. சமையல் எண்ணெய்
  10. இஞ்சி ஒரு இன்ச் அளவு

வழிமுறைகள்

  1. இஞ்சி பூண்டு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்
  2. கீரை மல்லித்தழை கறிவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கவும்
  3. ராகி மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு மேற்கண்ட பொருள்களை விட்டு நன்றாக பிசையவும்
  4. தோசைக்கல்லை வைத்து நம் கை அளவு மாவு எடுத்து தோசை கையில் வைத்து நன்றாக தட்டி விடவும்
  5. மிதமான சூட்டில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேக விடவும்
  6. இப்போது சுடச்சுட ராகி ரொட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்