வத்தக்குழம்பு | Vatha Kulambu in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  25th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Vatha Kulambu recipe in Tamil,வத்தக்குழம்பு, Sujata Limbu
வத்தக்குழம்புSujata Limbu
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

680

0

Video for key ingredients

  • Sambhar Powder

வத்தக்குழம்பு recipe

வத்தக்குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Vatha Kulambu in Tamil )

  • 2 கப் தண்ணீர்
  • புளி - எலுமிச்சை அளவு உருண்டு
  • 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • 1 தேக்கரண்டி வெல்லம் திருகப்பட்டது
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி உளுந்து
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 10 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
  • 8 பூண்டு பற்கள் நன்றாக நறுக்கப்பட்டது
  • 2-3 கரிவேப்பிலை

வத்தக்குழம்பு செய்வது எப்படி | How to make Vatha Kulambu in Tamil

  1. புளியை வெந்நீரில் ஊறவைக்கவும். சாம்பார்பொடி, மஞ்சள்தூள் மற்றும் உப்பை இவற்றோடு சேர்ந்து வைத்துக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, கடுகை சேர்க்கவும். பொறிய ஆரம்பித்தம் உளுந்து, வெந்தயம், சீரகத்தைச் சேர்க்கவும். பொன்னிரமாகும்வரை வறுக்கவும்.
  3. வெங்காயம், பூண்டு மற்றும் கரிவேப்பிலையை இவற்றோடு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
  4. புளிக்கரைசலை 1/2 கப் தண்ணீரோடு ஊற்றி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  5. வெல்லத்தைச் சேர்த்து அடர்த்தியாகும்வரை கொதிக்கவிடவும். தேவையான பதத்திற்கு தண்ணீரை சேர்க்கவும்.
  6. அப்பளம்/சாதத்தோடு பரிமாறவும்.

Reviews for Vatha Kulambu in tamil (0)