வீடு / சமையல் குறிப்பு / கில்மா பிரியாணி

Photo of Gilma Biryani by Karuna Pooja at BetterButter
7623
2
0.0(0)
0

கில்மா பிரியாணி

Oct-07-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கில்மா பிரியாணி செய்முறை பற்றி

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் மிகவும் பிரபலமான இந்த பிரியாணி வகை இது .

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ளைன் பிரியாணி ஒரு கப்
  2. முட்டை ஒன்று
  3. சில்லி சிக்கன் 5 / 6 துண்டுகள்
  4. கரம் மசாலா 1 ஸ்பூன்
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சில்லி சிக்கன் செய்ய ஊறவைத்து கொள்ளவும்
  2. கூறிய சில்லி சிக்கனை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும்
  3. ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  4. இரும்பு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மூட்டையை உப்புடன் சேர்த்து நன்கு கலந்து ஊற்றி
  5. முட்டை சேர்த்து வெந்த பின்பு சில்லி சிக்கன் துண்டுகளை சேர்த்து
  6. கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. இவற்றை நன்கு வதக்கி
  8. இந்தக் கலவையுடன் ப்ளைன் பிரியாணி சேர்த்து
  9. முட்டை மற்றும் சிக்கன் சாதத்துடன் நன்கு கலக்கும்படி கலந்து இறக்கவும்.
  10. இந்த பிரியாணி உணவகத்தில் சூடாகத்தான் பரிமாறுவார்கள் தேவையான போது செய்து பரிமாறவும்.
  11. வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பிரியாணியை சுவைத்து ,கூறுங்கள்......

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்