வீடு / சமையல் குறிப்பு / டீ கடை பருப்பு வடை

Photo of Tea shop masal  paruppu vadai by hajirasheed haroon at BetterButter
736
3
0.0(0)
0

டீ கடை பருப்பு வடை

Oct-08-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டீ கடை பருப்பு வடை செய்முறை பற்றி

தமிழ்நாடு பேமஸ் டீக்கடை மசாலா வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு கால் கிலோ
  2. வெங்காயம் நான்கு
  3. சோம்பு 1 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  5. பூண்டு-10 பல்
  6. கருவேப்பிலை 1 pinch
  7. பச்சை மிளகாய் 3
  8. எண்ணெய் அரை லிட்டர்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும் பூண்டை தோலுடன் நசுக்கிக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் ஊற வைத்த கடலைப்பருப்பு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் கடலைப்பருப்பு கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பூண்டு சோம்பு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாகத் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சுவையான டீக்கடை ஸ்பெஷல் பருப்பு வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்