சிறுதானியப் பாசிப்பயிர் கட்லெட் | Millet Moong Tikkis in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  3rd Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Millet Moong Tikkis by Gouthami Yuvarajan at BetterButter
சிறுதானியப் பாசிப்பயிர் கட்லெட்Gouthami Yuvarajan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

117

0

சிறுதானியப் பாசிப்பயிர் கட்லெட் recipe

சிறுதானியப் பாசிப்பயிர் கட்லெட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Millet Moong Tikkis in Tamil )

  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • தேவைப்பட்டால் அரிசி மாவு
  • சுவைக்கேற்ற அளவு உப்பு
  • சிவப்பு மிளகாய்த் தூள் சுவைக்கேற்ற அளவு
  • தண்ணீர் 2 கப்
  • பாசியப்பயிர் 1/4
  • சாமை 1/2 கப்

சிறுதானியப் பாசிப்பயிர் கட்லெட் செய்வது எப்படி | How to make Millet Moong Tikkis in Tamil

  1. சாமையையும் பாசிப்பயிரையும் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதிகப்படியான தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  2. பிரஷர் குக்கரில் சாமை-பருப்புக் கலவையை குறிப்பிடப்பட்ட தண்ணீர் அளவோடு 4-5 விசில்களுக்கு வைத்து வேகவைக்கவும்.
  3. ஆவி அடங்கியதும், சிவப்பு மிளகாய்த் தூள் உப்பு ஆகியவற்றை கலவையோடு சேர்த்து, அதிலிருந்து சிறுசிறு கட்லெட்டுகளைச் செய்துகொள்ளவும்.
  4. இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

எனது டிப்:

பிரஷர் குக்கரில் வேகவைத்த கலவையில் அதிகமானத் தண்ணீர் இருந்தால், கூடுதல் தண்ணீரை உறிஞ்சுவதற்கு அரிசி மாவைச் சேர்த்து வடிவம் கொடுக்கக்கூடிய பதத்திற்கு கலவையை மாற்றலாம். இது ஒரு அடிப்படையாக வழிமுறையே. உங்கள் விருப்பப்படி சுவையூட்டியையோ காரத்தையோ சேர்க்கலாம். உங்களுக்குப் பிடித்த வேறு எந்த சிறுதானியத்தோடும் முயற்சி செய்து போர்க்கலாம்.

Reviews for Millet Moong Tikkis in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.