வீடு / சமையல் குறிப்பு / பூசணி மிட்டாய்

Photo of Pumpkin choclate by கவிதா ரமேஷ் at BetterButter
531
2
0.0(0)
0

பூசணி மிட்டாய்

Oct-22-2018
கவிதா ரமேஷ்
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூசணி மிட்டாய் செய்முறை பற்றி

ஆரோக்கியமான ஈஸியான டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண் பூசணி 150 கிராம்
  2. சீனி 100 கிராம்
  3. தண்ணீர் தேவைக்கேற்ப
  4. லெமன் ஜூஸ் சிறிதளவு
  5. புட்கலர் தேவைப்பட்டால்

வழிமுறைகள்

  1. முதலில் பூசணிக்காயிலுள்ள விதை மற்றும் தோலை நீக்கவும்
  2. பின்னர் பூசணியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி லெமன் ஜூஸ் சேர்க்கவும்
  4. அதில் துண்டுகளாக்கிய பூசணியை சோ்க்கவும் (20 நிமிடம் ஊற வைக்கவும்)
  5. ஊறிய பூசணியை தண்ணீரில் அலசி கொள்ளவும்
  6. அடுப்பில் சட்டியை வைத்து தண்ணீர் ஊற்றவும்
  7. தண்ணீர் கொதித்தும் பூசணியை சேர்க்கவும்
  8. ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் தண்ணீர் சேர்க்கவும்
  9. அதை அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சவும்
  10. அதில் வேக வைத்த பூசணியை சேர்க்கவும்
  11. பாகில் பூசணியை 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  12. பிறகு ஒரு தட்டில் பாகில் ஊறிய பூசணியை எடுத்து 8 மணி நேரம் காய வைக்கவும்
  13. ஆரோக்கியமான பூசணி மிட்டாய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்