வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பஜ்ஜி

Photo of Ridge guard baji by Krishnasamy Vidya Valli at BetterButter
425
1
0.0(0)
0

பீர்க்கங்காய் பஜ்ஜி

Oct-22-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

விருந்தினர் வரும் போது அவசரத்திற்கு செய்யும் வித்யாசமான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வட்டமாக நறுக்கிய பிஞ்சு பீர்க்கங்காய் துண்டுகள் 10
  2. கடலை மாவு 2 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  4. காரப்பொடி 3/4 தேக்கரண்டி
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  7. பேக்கிங் சேடா 2 சிட்டிகை
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லாப் பொருள்களையும் (எண்ணெய் பீர்க்கங்காய் தவிர) தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்
  2. பீர்க்கங்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தபின் பீர்க்கங்காய் துண்டை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்