வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் போளி

Photo of pumkin poli by Bhavani Murugan at BetterButter
338
0
0.0(0)
0

பரங்கிக்காய் போளி

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் போளி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 1கப்
  2. பரங்கிக்காய் - 1/2 கப்
  3. சர்க்கரை - 2 மேஜை கரண்டி
  4. நெய்
  5. உப்பு - 1பின்ச்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. அதனுடன் மைதா மாவு, சர்க்கரை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு அதை சப்பாத்தி போல் இட்டு கல்லில் நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்