வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் சிப்ஸ்

Photo of Bitter gourd chips by Rachell Revathi Samuel at BetterButter
286
1
0.0(0)
0

பாவக்காய் சிப்ஸ்

Oct-23-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

பாவக்காய் சிப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாவக்காய் 1
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பாகற்காயை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.நடுவில் உள்ள விதைகளை நீக்கி கொள்ளவும்.காயில் உள்ள ஈரப்பதத்தை துணி வைத்து துடைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. பொரித்த சிப்ஸில் உப்பு மிளகாய்த்தூள் தூவி விட்டு பரிமாறவும்.
  4. சுவையான பாகற்காய் சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்