வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் முட்டை பொரியல்

Photo of Ridge gourd egg poriyal by Rachell Revathi Samuel at BetterButter
276
1
0.0(0)
0

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் முட்டை பொரியல் செய்முறை பற்றி

பீர்க்கங்காயுடன் முட்டை சேர்த்து செய்யப்படும் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு 1/2 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை சிறிது
  5. பீர்க்கங்காய் 1 சிறியது
  6. முட்டை 1
  7. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  8. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  3. நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.
  4. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  5. சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
  6. காய் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  7. மிளகாய்த்தூள் மிளகு சீரகத்தூள் முட்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. முட்டை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  9. சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்