வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் இடியாப்பம் சேவை

Photo of Bottle gourd idiyappam Sewai by hajirasheed haroon at BetterButter
243
0
0.0(0)
0

சுரைக்காய் இடியாப்பம் சேவை

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் இடியாப்பம் சேவை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் துருவல் ஒரு கப்
  2. இடியப்பம் 4
  3. தேங்காய்த்துருவல்
  4. வெங்காயம்-2
  5. கருவேப்பிலை 1 பின்ச்
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு 1 டேபிள்ஸ்பூன்
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சுரைக்காய் துருவல் உப்பு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு இடியப்பம் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்
  3. சுவையான சுரைக்காய் இடியப்பம் சேவை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்