வீடு / சமையல் குறிப்பு / பரங்கி காய் விதை பர்பி

Photo of Pumkin seed barbi by Balajayasri Dhamu at BetterButter
398
1
0.0(0)
0

பரங்கி காய் விதை பர்பி

Oct-23-2018
Balajayasri Dhamu
59 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பரங்கி காய் விதை பர்பி செய்முறை பற்றி

பரங்கி விதை பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பரங்கி விதை தோல் நீக்கியது 1கப்
  2. சர்க்கரை11/2கப்
  3. காய்ச்சிய பால்1/2கப்
  4. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோல் நீக்கிய விதையை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்
  2. பின்னர் மிக்ஸியில் அதைபோட்டு பால் கொஞ்சம் ஊற்றி நன்கு கெட்டியாக அரைத்து கொள்ளவும்
  3. இப்போது அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர்1/4டம்ளர் விட்டு பாகு வைத்து கொள்ள வேண்டும்
  4. பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
  5. சற்று கெட்டி ஆகும் போது (திரண்டு வரும் போது ) தட்டில் நெய் தடவி கொட்டி கொள்ள வேண்டும்
  6. பிறகு வில்லை போடவும்.
  7. இப்போது பரங்கி விதை பர்பி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்