Home / Recipes / White pumpkin seed chutney

Photo of White pumpkin seed chutney by Asiya Omar at BetterButter
538
4
0.0(0)
0

White pumpkin seed chutney

Feb-10-2018
Asiya Omar
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளை பூசணி விதை(நடுவில் உள்ள சதை ப்பற்றோடு) -1 கப்
  2. பொட்டுக்கடலை - கால் கப்
  3. தேங்காய்த்துருவல்- கால் கப்
  4. பச்சை மிளகாய் -2
  5. பூண்டு ஒரு பல்,அதே அளவு துண்டு இஞ்சி
  6. உப்பு - சுவைக்கு
  7. தாளிக்க ;-
  8. எண்ணெய் -2 தேக்கரண்டி
  9. கடுகு,உளுத்தம் பருப்பு - தலா 1/4 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை -1 இணுக்கு.

Instructions

  1. பூசணிக்காயை த்ஜோல் சீவி வெட்டும் பொழுது நடுவில் உள்ள விதைப்பகுதியை எடுத்து வைக்கவும்.
  2. தேவையான பொருட்கள் தயார் செய்யவும்.
  3. மிக்ஸி ஜாரில் போட்டவும்.
  4. அரைக்கவும்.தேவைக்கு தண்ணீர்,தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
  5. வெண் பூசணி விதை சட்னி தயார்.உப்பு சரி பார்க்கவும்.
  6. பவுலில் எடுத்து வைக்கவும்.தாளித்து கொட்டவும்.
  7. நான் ராகி தோசையுடன் பரிமாறினேன்.கெட்டி சட்னி போல அத்தனை சுவை.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE