Photo of Sooji milk cake by Krishnasamy Vidya Valli at BetterButter
348
2
0.0(1)
0

Sooji milk cake

Oct-25-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ரவை அரை கப்
  2. தேங்காய் துருவல் 1/8 கப்
  3. நெய் 1/8 கப்
  4. பாதாம்/முந்திரி 10
  5. பால் 1 1/2 கப்
  6. சீனி 1/2 கப் + 2 மேஜைக்கரண்டி
  7. ஏலப்பொடி கால் தேக்கரண்டி
  8. பாதாம் துருவல் அலங்கரிக்க ஒரு மேஜைக்கரண்டி
  9. கலர் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு ரவையை நன்றாக வறுத்துக் கொள்ளவும்
  2. தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  3. தனியே வைத்துவிட்டு கடாயில் பால் விட்டு கொதிக்க விடவும்
  4. பால் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்ததை சேர்த்து கைவிடாமல் கிளறவும்
  5. கலர் சேர்த்துக் கொள்ளவும்
  6. ரவை நன்றாக வெந்ததும் சீனி சேர்க்கவும்
  7. பாதாம் அல்லது முந்திரியை மிக்ஸியில் பொடி செய்து சேர்த்து கிறவும்
  8. டிரேயை நெய் தடவி தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்
  9. நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு செய்துவைத்த நெய் தடவிய டிரேயில் விட்டு மேலே பாதாம் துருவலை தூவவும்
  10. சிறிது ஆறவிட்டு கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
shyamala devi
Oct-25-2018
shyamala devi   Oct-25-2018

Superb akka

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்